எனக்கு தகுதி இல்லைனு சொன்னீங்க: பொங்கும் விஜயலட்சுமி 
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், டாஸ்கினால் ஐஸ்வர்யா கொடுமைப்படுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இரண்டாவது வீடியோவில், ஐஸ்வர்யா டாஸ்கினால் கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜயலட்சுமி எனக்கு தகுதி இல்லைனு நீங்க சொன்ன போது வருத்தப்பட்டேன் என்று போட்டியாளர்களிடம் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
Bigg Boss Tamil Third New Promo on 18th September With Vijayalakshmi Aishwarya