பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.பிக்பாஸ் தொடருக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.சில நிகழ்ச்சிகளிலும்,விருது விழாக்களிலும் தொகுப்பாளராகவும் இருந்திருந்தார்.

Bigboss Kavin latest Look and Kanaa Hero Comment

சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த லிப்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigboss Kavin latest Look and Kanaa Hero Comment

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.தற்போது தாடியை ஷேவ் செய்துவிட்டு புகைப்படத்தை பகிர்ந்த கவின் போனா வந்துதான் ஆகணும்,வந்தா போய் தான் ஆகணும் என்று பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த கனா பட நாயகன் சூப்பர் என்று பதிவிட்டார்.உடனே கவின் ஒரு ஆம்பளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்கு தான் தெரியும் என்று பதிவிட்டிருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Reason to shave is to grow it again.. 😬 Pona vandhu dha aaganum.. vandha poi dhana aaganum.. ! #MeesaDhaadi

A post shared by Kavin M (@kavin.0431) on