கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

Bheeshma First Glimpse Nithiin Rashmika Mandanna

இதனை தவிர மகேஷ் பாபுவின் sarileru neekevaru , அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.நிதின் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

Bheeshma First Glimpse Nithiin Rashmika Mandanna

இந்த படத்தின் முதல் பார்வையாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுளள்னர்.இந்த வீடியோ ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்