இந்த ஆண்டு வெளிவர உள்ள முக்கிய பங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ,ஆர்யா ,சமுத்திரக்கனி ,பொம்மன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அயன் ,மாற்றான் வெற்றியை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

Bandobast Trailer Suriya Mohan Lal Arya Kaappaan

இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருத்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் தெலுங்கு ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.