தமிழகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.அறம்,ஐரா போன்ற தரமான படங்களை கொடுத்த இந்த நிறுவனம்.விஸ்வாசம்,ஹீரோ போன்ற நல்ல கமர்சியல் படங்களையும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.

Ayalaan Doctor Updates After Lockdown KJR Studios

இதனை தொடர்ந்து இந்த நிறுவனம் சிவகார்த்திகேயனின் டாக்டர்,அயலான்,சந்தானத்தின் டிக்கிலோனா,விஜய்சேதுபதியின் க.பெ/ரணசிங்கம் உள்ளிட்ட சில முக்கிய படங்களை தயாரித்து வருகின்றனர்.இன்று டிக்கிலோனா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று கேஜேஆர் நிறுவனம் அறிவித்தனர்.

Ayalaan Doctor Updates After Lockdown KJR Studios

ரசிகர் ஒருவர் டாக்டர்,அயலான் படங்களின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த கேஜேஆர் நிறுவனம் லாக்டவுன் முடிந்து விரைவில் டாக்டர்,அயலான் படங்களின் ப்ரொடுக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் தொடங்கி அதற்கு பின் அப்டேட்கள் தொடர்ந்து வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.