ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல் என்று பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

Atlee Shares An Unseen Picture From Bigil Shooting

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

Atlee Shares An Unseen Picture From Bigil Shooting

இவர் தயாரிப்பில் தயாராகியுள்ள அந்தகாரம் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அட்லீ தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடலுக்கான மியூசிக் வீடியோ ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee (@atlee47) on