அசுரன் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | October 18, 2019 17:46 PM IST
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசெ
மஞ்சு வாரியர்,பசுபதி,ஆடுகளம் நரேன்,கென் கருணாஸ்,டீஜே,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.
திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படத்தின் Satellite மற்றும் Online உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
#Asuran #AsuranWithVijayTV! 🔥 #VijayTelevision pic.twitter.com/G02Q0VNmxt
— Vijay Television (@vijaytelevision) October 17, 2019