வெற்றிமாறன் இயக்கத்தில் அக்டோபர் 4ம் தேதி வெளியான படம் அசுரன். வடசென்னை படத்தை தொடர்ந்து இவர்களது கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் நான்காவது முறையாக இணைந்துள்ளது. தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளர்.

Asuran Kathari Poovazhagi Video Song

Asuran Kathari Poovazhagi Video Song

எழுத்தாளர் பூமணியின் நாவல்களில் ஒன்றான வெட்கை என்ற நாவலை தழுவி அசுரன் படம் வெளியாகி உள்ளது. தனுஷின் தமிழ் திரையுலக பயணத்தில் அசுரன் படம் ஒரு முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

Asuran Kathari Poovazhagi Video Song

Asuran Kathari Poovazhagi Video Song

Asuran Kathari Poovazhagi Video Song

அது மட்டுமின்றி அம்மு அபிராமி, கென் கருணாஸ் , பாடகர் டீ,ஜே, பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசுரன் படம் மொத்தமாக 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் தெரியவந்தது. தற்போது படத்தின் கத்தரி பூவழகி பாடல் வீடியோ வெளியானது. வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா பாடியுள்ளனர். ஏகாதசி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.