டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு டெடி என்று [படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Arya Sayeesha Teddy Movie First Look On Dec 10th

சாயிஷா இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,கருணாகரன்,பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்தது.

Arya Sayeesha Teddy Movie First Look On Dec 10th

இந்த படத்தில் ஒரு கரடி முக்கிய வேடத்தில் நடிக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.