Studio Green நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மகாமுனி.மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா நடித்துள்ளனர்.

Arya Indhuja Magamuni Making Video

Arya Indhuja Magamuni Making Video

Arya Indhuja Magamuni Making Video

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Arya Indhuja Magamuni Making Video

Arya Indhuja Magamuni Making Video

Arya Indhuja Magamuni Making Video

மௌனகுரு படத்தின் இயக்குனர் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.தற்போது இந்த படம் உருவான விதத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்