சித்தார்த்,கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகி வரும் படம் அருவம்.Horror காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Trident ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Aruvam Aagayam Lyric Siddharth Catherine Tresa

Aruvam Aagayam Lyric Siddharth Catherine Tresa

சதிஷ்,காளி வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Aruvam Aagayam Lyric Siddharth Catherine Tresa

Aruvam Aagayam Lyric Siddharth Catherine Tresa

ஆகாயம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலின் லிரிக் விடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.தமன் இசையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்