மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சினம் படத்தை ஹரிதாஸ் பட இயக்குனர் GNR குமரவேலன் இயக்குகிறார்.

Arun Vijay Releases Romantic Pic From Sinam

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Arun Vijay Releases Romantic Pic From Sinam

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.இந்த படத்திலிருந்து ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை அருண்விஜய் ரசிகர்களுக்காக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.