தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Arun Vijay 30 Starts Shoot With Pooja Kumaravelan

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் நடிக்கும் புதிய படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Arun Vijay 30 Starts Shoot With Pooja Kumaravelan

Arun Vijay 30 Starts Shoot With Pooja Kumaravelan

அருண் விஜய் 30 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் துவங்கியது.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

Arun Vijay 30 Starts Shoot With Pooja Kumaravelan

Arun Vijay 30 Starts Shoot With Pooja Kumaravelan