ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Arun Raja Kamaraj Lyricist For Dabaang 3 Tamil

இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் Firstlook வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Arun Raja Kamaraj Lyricist For Dabaang 3 Tamil

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் தமிழ் பதிப்பில் ஓப்பனிங் பாடலை கனா படத்தின் இயக்குனரும்,பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#dabaang3 As Lyricist in Tamil version 😇 #OpeningSong for @beingsalmankhan 😍😍😍 thank you #Prabhudeva Sir @kjr_studios

A post shared by Arunraja Kamaraj (@arunraja_kamaraj) on