விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரகதி நடித்து வருகிறார்.பாக்கியராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.

Aranmanai Kili Serial Actress Pragathi Workout Video

தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தார்.தனது திருமணத்துக்கு பிறகு முக்கிய துணை வேடங்களிலும்,சீரியல்களிலும் நடித்து வந்தார்.இவர் தற்போது நடித்து வரும் அரண்மனை கிளி தொடரில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Aranmanai Kili Serial Actress Pragathi Workout Video

உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடீயோவை பகிர்ந்துள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் செமையாக எக்ஸர்சைஸ் செய்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Aranmanai Kili Serial Actress Pragathi Workout Video