தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தென்னிந்தியாவிலும் பிரபல நாயகியாக இருக்கிறார். சுமார் 16 ஆண்டுகளாக கதாநாயகி அந்தஸ்திலேயே இருந்து வருகிறார். 

hhh

த்ரிஷா கடைசியாக இவர் நடித்த 96, பேட்ட போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து இயக்குநர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடித்துவருகிறார். எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கியவர் சரவணன் என்பது கூடுதல் தகவல். இந்தப் படத்திற்கான கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.

dsfsd

தற்போது இதன் இரண்டாம் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.

tr