மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அஞ்சு குரியன்.துணை நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக அஞ்சு குரியன் இருக்கிறார்.

Anju Kurian Dances For Vijay All Thotta Boopathi

Kavi Uddheshichathu மற்றும் Njan Prakashan படங்களில் இவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களால் பாராட்டப்பட்டது.கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அவ்வப்போது ரசிகர்களுடன் சேட் செய்வது,நடன விடீயோக்களை பதிவிடுவது என்று செய்து வந்தார்.

Anju Kurian Dances For Vijay All Thotta Boopathi

தற்போது அஞ்சு குரியன் தனது பழைய டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.விஜயின் யூத் படத்தில் இடம்பெறும் சூப்பர்ஹிட் பாடலான ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடும் வீடீயோவை பகிர்ந்துள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.