இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh Valentines Day 2020 Song Announcement Soon

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அனிருத் கடந்த சில வருடங்களாக காதலர் தினத்தன்று ஒரு பாடலை வெளியிட்டு வருகிறார்.அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

Anirudh Valentines Day 2020 Song Announcement Soon

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஸ்பெஷல் பாடல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.