யூடியூபில் அதிக ரசிகர்களை குறுகிய காலத்தில் கவர்ந்திழுத்த சேனல்களில் ஒன்று எருமசானி.இந்த சேனலில் வந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.எருமசானி குழுவினர் இணைந்து ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தை எடுத்துள்ளனர்.

Anirudh To Release OMOM First Single on May 11

கிளாப்போர்டு ப்ரோடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.யாஷிகா ஆனந்த்,ரித்விகாவுடன் இணைந்து எருமசானி விஜய்,ஹரிஜா,கோபி,சுதாகர் உள்ளிட்ட யூடியூப் நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கௌஷிக் க்ரிஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Anirudh To Release OMOM First Single on May 11

இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்றும் இந்த பாடலை ஹிப்ஹாப் தமிழா ஆதி பாடியுள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.தற்போது இந்த பாடலை அனிருத் வெளியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.