தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Anirudh Master Songs Performance Instagram Live

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Anirudh Master Songs Performance Instagram Live

கொரோனா காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் அனிருத் ரசிகர்களுடன் உரையாட இன்ஸ்டா பக்கத்தில் லைவ்வாக வந்தார்.உங்களுக்கு பிடித்த சில பாடல்களை சொல்லுங்கள் பாடுகிறேன் என்று அனிருத் கேட்டார்.ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மாஸ்டர்,டேவிட்,தர்பார் உள்ளிட்ட படங்களில் இருந்து அனிருத் பாடல்களை பாடினார்.