ஆடை படத்தின் வெற்றியை அடுத்து அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதோ அந்த பறவை போல.அறிமுக இயக்குனர் வினோத்.கே.ஆர் இந்த படத்தை இயக்குகிறார்.செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Amala Paul Hindi Debut With Web Series

ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amala Paul Hindi Debut With Web Series

தற்போது இவர் பாலிவுட்டில் ஒரு வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகவுள்ளார்.இந்த தொடர் முன்னாள் ஹிந்தி நடிகை பிரவீன் பாபியின் வாழ்க்கை வரலாறு குறித்ததாக இருக்கும் என்று தெரிகிறது.pushpdeep பரத்வாஜ் இந்த தொடரை இயக்குகிறார்.இந்த அறிவிப்பை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.