தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால்.மைனா படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு வந்தார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Amala Paul Father Paul Varghese Passes Away

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் தயாராகியுள்ள அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இவரது தந்தை பால் வர்கிஸ் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Amala Paul Father Paul Varghese Passes Away

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்துள்ளது.செய்தி அறிந்த அமலாபால் உடனடியாக கொச்சிக்கு விரைந்துள்ளார்.அமலா பாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Amala Paul Father Paul Varghese Passes Away