நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து அஜித் அடுத்ததாக வலிமை என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

AM Ratnam Is Not Producing Ajith Thala 61

இதனை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள படம் தல 61.இந்த படத்தை ஆரம்பம்,வேதாளம்,விவேகம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் இந்த படத்தையும் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

AM Ratnam Is Not Producing Ajith Thala 61

ஏ.எம்.ரத்னம் தல 61 படத்தை தயாரிக்கவில்லை என்றும் ஏ.எம்.ரத்னம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் அட்லீயின் உதவியாளர் இயக்குவார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AM Ratnam Is Not Producing Ajith Thala 61