விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Alya Manasa Shoots For Ad While Pregnant

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Alya Manasa Shoots For Ad While Pregnant

ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.தற்போது கர்பமாக இருக்கும் போதும் ஒரு விளம்பர படத்தில் நடித்து வருகிறார்.இதன் வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A small making video by Papu @sanjeev_karthick on the sets of Johnson’s baby adshoot 😍😍😍😍😍😍

A post shared by Alya Manasa (@alya_manasa) on