விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Alya Manasa Dance Video Before Her Bday 2020

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Alya Manasa Dance Video Before Her Bday 2020

ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள ஆல்யா மானசா தனது பழைய டான்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Only one more day to go for my birthday 🎁 really 😆 excited ..going to post a picture of Aila , sanjeev nd myself

A post shared by Alya Manasa (@alya_manasa) on