தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தம்பியும் ஹீரோவுமான அல்லு சிரிஷ்.தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாக நடித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவாக வந்தார் அல்லு சிரிஷ்.

Allu Sirish About Favourite Thalapathy Vijay FIlms

அப்போது வாத்தி கம்மிங் தான் தனக்கு சமீபத்தில் மிகவும் பிடித்த பாடல் என்று தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து கலாட்டாவுடன் லைவ்வில் வந்த அல்லு சிரிஷ் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் என்று தெரிவித்த அல்லு சிரிஷ்.

Allu Sirish About Favourite Thalapathy Vijay FIlms

விஜயின் படங்களை மிகவும் விரும்பி பார்ப்பேன் என்று தெரிவித்தார்.துப்பாக்கி முதல் விஜய் படங்களை தொடர்ந்து பார்த்துவருகிறேன்.மெர்சல் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு மிஸ் பண்ணிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.