பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார்.உண்மை சம்பவங்களை மையப்படுத்தி சமீபத்தில் வெளியான இவரது மிஷன் மங்கள் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Akshay Kumar New Historical Film Title Prithviraj

இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.கியாரா அத்வானி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Akshay Kumar New Historical Film Title Prithviraj

பழம்பெரும் மன்னர் பிரித்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வலராற்று படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.Dr Chandraprakash Dwivedi இந்த படத்தை இயக்கியுள்ளார்.YRF Studios இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.