பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தேடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார்.தற்போது உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஷன் மங்கள் படத்தில் நடித்துள்ளார்.ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Mission Mangal Trailer

Vidya Balan Mission Mangal

Sonakshi sinha Mission Mangal

வித்யா பாலன்,நித்யா மேனன்,டாப்ஸீ,சோனாக்ஷி சின்ஹா,ஷர்மான் ஜோஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை Cape of Good Films,Hope Productions,Fox Star Studios இணைந்து தயாரித்துள்ளனர்.

Taapsee Mission Mangal

Nithya Menon Mission Mangal

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்