விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் இவரது புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி இருந்தது.

Ajith Valimai Shoot To Begin on Dec 13 Diwali 2020

அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கு வலிமை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.தற்போது அதற்கு பதில் தெரியவந்துள்ளது.டிசம்பர் 13-ம் தேதி படத்தின் படபிடுப்பு துவங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகிவுள்ளது.

Ajith Valimai Shoot To Begin on Dec 13 Diwali 2020

2020 தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. போனி கபூர் விஸ்வாசத்தை தொடர்ந்து இப்படத்தையும் தயாரிக்கவுள்ளார். யுவனின் பின்னணியிசையில் இப்படம் பயணிக்கவுள்ளது. நிரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.கடைசியாக அஜித்தின் 2015-ல் தீபாவளிக்கு வேதாளம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என்று குறிப்பிடத்தக்கது.

Ajith Valimai Shoot To Begin on Dec 13 Diwali 2020