தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்து வரும் நடிகைகளுல் ஒருவர். இவர் தற்போது நல்ல கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, வடசென்னை, கனா ஆகிய படங்களே அதற்க்கு சான்று. 

aishwaryarajesh

mei

aishwaryarajesh

நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார். தந்தையின் நண்பரான ஜார்ஜ் வீட்டில் தங்கி அவரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மெடிக்கல் ரெப். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஐஸ்வர்யா விபத்தில் அடிபட்ட சார்லியை காப்பாற்ற நிக்கி காரில் பயணிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாகிறது. மறுபக்கம் உடல் உறுப்புகளுக்காக நபர்களை கடத்தி கொல்லும் மாபியா செயல்படுகிறது. இதுதான் இந்த படத்தின் கதைச்சுருக்கம். அன்றாடம் நாம் படிக்கும், கடந்துசெல்லும் மருத்துவ குற்ற சம்பவங்களை இணைத்து விறுவிறுப்பான படத்தை இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் தந்துள்ளார். ப்ரித்வி குமார் இசையமைத்துள்ளார்.

thangadurai

aishwaryarajesh

தற்போது இந்த படத்தின் காற்றே சிலமுறை எனும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ப்ரித்வி குமார் பாடியுள்ளார். கிறிஸ்டோஃபர் பிரதீப் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.