மலையாள திரையுலகில் நடித்து பிரபலமானவர் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி. தமிழில் விஷால் நடித்த ஆக்‌ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

AishwaryaLekshmi

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் புடவை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களுடன், அதே புடவையில் இருக்கும் தன் அம்மாவின் புகைப்படத்தையும் சேர்த்து, பதிவு செய்துள்ளார். 

AishwaryaLekshmi

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கின்றனர். சமையல், நடனம், பாடல், விளையாட்டு, பழைய புகைப்படங்களை பகிர்வது என அசத்தி வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Also .. Ammas saree ♥️

A post shared by Aishwarya Lekshmi (@aishu__) on