சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் விஜய் தேவார்கொண்டா நடிப்பில்  வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Adithya Varma New Release Date Revealed

இந்த படத்தை கிரீசையா இயக்கியுள்ளார்.ரதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பணித்தா சந்து,பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Adithya Varma New Release Date Revealed

தற்போது இந்த படம் பிற இடங்களில் நவம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்றும்,இந்தியாவில் 22ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.