ஆடை படத்தின் வெற்றியை அடுத்து அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதோ அந்த பறவை போல.அறிமுக இயக்குனர் வினோத்.கே.ஆர் இந்த படத்தை இயக்குகிறார்.செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Adho Andha Paravai Pola Movie Teaser Amala Paul

ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.ஆஷிஷ் வித்யார்த்தி,சமீர் கோச்சர்,சுப்ரீம் சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Adho Andha Paravai Pola Movie Teaser Amala Paul

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த படதின் டீஸர் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.அனிருத்,மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இருவரும் இந்த டீஸரை வெளியிட்டுள்ளனர்.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்