இந்திய சினிமாவில் இளம் கதாநாயகிகளுள் ஒருவர் ஆதா ஷர்மா. கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 1920 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். STR நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். கடைசியாக பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் படத்தில் நடித்திருந்தார். 

Adah Sharmas Latest Lockdown Photoshoot Pictures

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கை அறிவித்தது. வீட்டிலேயே மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்தாலும், வெளி உலகை காணாமல் பலர் அவதி படுகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். 

Adah Sharmas Latest Lockdown Photoshoot Pictures

இந்நிலையில் நடிகை ஆதா ஷர்மா இன்ஸ்டாகிராமில் புதிதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டவல் மட்டும் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தபடி போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.