பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி மாலிக்.பிரபல மாடல் ஆக இருந்த இவர் Sonu Ke Titu Ki Sweety என்ற ஹிந்தி படத்தில் இடம்பெற்ற Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.ஏராளமான ரசிகர்களை பெற்று சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருவார் சாக்ஷி.

பல ஆல்பம் பாடல்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாக்ஷி மாலிக், Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவரது பல புகைப்படங்கள் லாக்டவுன் நேரத்தில் செம ட்ரெண்ட் அடித்தன.பல நேரங்களில் பிகினி போன்ற செம ஹாட் போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஆகவும் மாறினார் சாக்ஷி மாலிக்.தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் சாக்ஷி.

அப்படி தற்போது இவர் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாக்ஷி மாலிக்.தற்போது தனது வருங்கால கணவருடன் சில ரொமான்டிக் மற்றும் முத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாக்ஷி மாலிக்,இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்