உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஆரம்பித்துள்ளது.இதனை அடுத்து மக்களை பத்திரமாக இருக்க அறிவுறுத்தி அரசும்,பிரபலங்களும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Actor Suriya Corona Awarness Video Stay Home

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வீடியோ வெளியிட்டனர்.இதனை தொடர்ந்து தற்போது சூர்யா கொரோனா குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Actor Suriya Corona Awarness Video Stay Home

ஜல்லிக்கட்டு,வெள்ளம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் நாம் களத்தில் இறங்கி போராடியுள்ளோம் ஆனால் இது வீட்டிற்குள் பத்திரமாக நமது குடுமத்தினருடன் இணைந்து போராடவேண்டிய ஒரு தருணம்.முன்னெச்சரிக்கையோடு,கவனத்தோடும் இருந்தால் இந்த வைரஸை விரட்டியடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.