தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்து கொண்ட அபிராமி வெங்கட்டாச்சலம் சில நாட்கள் முன்பு குறைந்த வாக்குகள் காரணமாக வீட்டை விட்டு எலிமினேட் ஆனார். 

Biggboss Biggboss

தற்போது கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் பிக்பாஸ் வீட்டு அனுபவம் குறித்தும், நேர்கொண்ட பார்வையில் நடித்தது பற்றியும் கூறியுள்ளார்.

Biggboss

முகென் மீது தப்பு உள்ளதாக தெரியவில்லை. ஒரு பெண்ணிடம் வாக்கு தந்துள்ளார் என்றால், நிச்சயம் அது பற்றி கூறியிருப்பார். முகெனை நாற்காலி கொண்டு அடிக்கச்சென்ற ப்ரோமோ தான் இதுவரை இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட ப்ரோமோ. இதுகுறித்து உங்கள் கருத்து என்னவென்று கேட்ட போது, நானும் முகெனும் பெர்சனலாக பேச வேண்டிய விஷயத்தை வீட்டினர் அனைவரும் முன் பேசியது வருத்தம் தான்.