வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vaibhav Sixer Movie Official Trailer Released

Vaibhav Sixer Movie Official Trailer Released

Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Vaibhav Sixer Movie Official Trailer Released

Vaibhav Sixer Movie Official Trailer Released

இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தின் ஜாலியான ட்ரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்