தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.கைநிறைய பல படங்களை வைத்துள்ளார்.இவர் ஹீரோவாக நடித்திருந்த 100% காதல் படம் திரைக்கு வரவுள்ளது.

100 Percent Kaadhal SneakPeek 2 GVP Shalini Pandey

100 Percent Kaadhal SneakPeek 2 GVP Shalini Pandey

தெலுங்கில் ரிலீசாகி சூப்பர்ஹிட் அடித்த 100% லவ் படத்தின் ரீமேக் தான் இந்த படம்.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.நாசர்,தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.எம்.எம்.சந்திரமௌலி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

100 Percent Kaadhal SneakPeek 2 GVP Shalini Pandey

100 Percent Kaadhal SneakPeek 2 GVP Shalini Pandey

ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது,இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்