அதிமுக இன்று அறிவித்த வேட்பாளர் பட்டியலில்  ஜி.பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதி ஆகிய மூன்று அமைச்சர்களுக்கு அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதிமுக எம்பிக்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். கே.பி. முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

கோகுல இந்திரா - அண்ணா நகர் 
சைதை துரைசாமி - சைதாப்பேட்டை 
கே.பி.அன்பழகன் - பாலக்கோடு 
கே.ஏ.செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம் 
ப.தனபால் - அவிநாசி 
எஸ்.பி.வேலுமணி - தொண்டாமுத்தூர் 
ஆர்.பி. உதயகுமார் - திருமங்கலம் 
கே.டி ராஜேந்திர பாலாஜி - ராஜபாளையம் 
கடம்பூர் ராஜு - கோவில் பட்டி 
வி.எம்.ராஜலக்ஷ்மி - சங்கரன்கோவில் 
பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி 
திண்டுக்கல் சீனிவாசன் - திண்டுக்கல் 
MR விஜயபாஸ்கர் - கரூர் 
சி.விஜயபாஸ்கர் - விராலிமலை 
செல்லூர் ராஜு - மதுரை மேற்கு