ஷெர்லாக் ஹோம்ஸ் சாயலில் விஷால் ! வைரலாகும் புகைப்படம்

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

கடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளியான படம் துப்பறிவாளன். அரோல் கோரலி இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் சீரிஸ் பாணியில் உருவான இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

sixteen years of selvaraghavans pudhupettai movie

VFF விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரசன்னா, அனு இமாணுவேல், ஆண்ட்ரியா ஜெரிமையா, பாக்யராஜ், வினய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் தற்போது உருவாக உள்ளது. இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் லண்டன் சென்ற மிஷ்கின், அங்குள்ள ஷெர்லாக் ஹோம்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது போல் உள்ள புகைப்படங்களை வெளியிட்டார்.

sixteen years of selvaraghavans pudhupettai movie

sixteen years of selvaraghavans pudhupettai movie

சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் லண்டனில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுடன் லொகேஷன் ஹண்ட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தை அசத்தியது. தற்போது விஷால் ஷெர்லாக் ஹோம்ஸ் காஸ்ட்டியூமில் இருக்கும் பிரத்தியேக புகைப்படம் வெளியானது.