தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Vijay Master Second Look Likely To Release Jan 16

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Master Second Look Likely To Release Jan 16

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி சில நாட்களுக்கு முன் வெளியானது.இந்த படத்திற்கு மாஸ்டர் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தற்போது இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் விஜய்சேதுபதியின் பிறந்தநாளான ஜனவரி 16ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay Master Second Look Likely To Release Jan 16