தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Vijay Gifts Bigil Jersey To Soundar Raja Atlee ARR

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vijay Gifts Bigil Jersey To Soundar Raja Atlee ARR

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள சௌந்தர் ராஜாவிற்கு தளபதி விஜய் படத்தில் தான் வைத்திருந்த பிகில் ஜெர்ஸியை அவருக்கு பரிசளித்துள்ளார்.இதனை சௌந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.