தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Vijay Bigil Audio Launch No Banners by Fans

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Bigil Audio Launch No Banners by Fans

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.சமீபத்தில் பேனர் விழுந்து நடந்த விபத்தை அடுத்து ரசிகர்களுக்கு விஜய் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Vijay Bigil Audio Launch No Banners by Fans

Vijay Bigil Audio Launch No Banners by Fans

இதனை ஏற்று இசைவெளியீட்டு விழா நடக்கும் கல்லூரியிலும்,கல்லூரிக்கு செல்லும் வழியிலும் விஜய் ரசிகர்கள் எந்த பேனரும் வைக்கவில்லை என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.