தம்பி படத்தின் ப்ரோமோ வீடியோ இதோ ! 

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தம்பி. இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா தம்பியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

இயக்குனர் ஜீத்து ஜோஸப் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர். இந்த படத்தை வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிற இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

த்ரில்லர் சஸ்பென்ஸ் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தி வருகிறது. தற்போது படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.