தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார்.

Thalapathy64 Delhi Schedule starts Rolling Nov 1st

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ்,கௌரி கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Thalapathy64 Delhi Schedule starts Rolling Nov 1st

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் இன்று முதல் நடைபெறவுள்ளது.இன்று தொடங்கும் இந்த ஷூட்டிங் ஒரு மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

Thalapathy64 Delhi Schedule starts Rolling Nov 1st