சூர்யாவின் காப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி !

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்,ஆர்யா,சமுத்திரக்கனி,பொம்மன் இரானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

சூர்யா மற்றும் கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த படத்தின் நீக்கப்பட்ட முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.சூர்யா,சமுத்திரக்கனி,சயீஷா இடையேயான இந்த விறுவிறுப்பான காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்