தமிழகத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்திருப்பது வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம்.2019-ல் LKG,கோமாளி,பப்பி என்று மூன்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளன.

Sumo Trailer Mirchi Shiva Priya Anand Yogi Babu

Sumo Trailer Mirchi Shiva Priya Anand Yogi Babu

Sumo Trailer Mirchi Shiva Priya Anand Yogi Babu

சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை விநியோகம் செய்திருந்தனர்.இதனை தொடர்ந்து சுமோ,சீறு,ஜோஷுவா உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.சுமோ படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.

Sumo Trailer Mirchi Shiva Priya Anand Yogi Babu

Sumo Trailer Mirchi Shiva Priya Anand Yogi Babu

Sumo Trailer Mirchi Shiva Priya Anand Yogi Babu

ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செம ரகளையான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.