எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் ! 

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் மான்ஸ்டர்.  இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கும் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கிறார்கள். 

sixteen years of selvaraghavans pudhupettai movie

காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

படத்தின் நாயகியான பிரியா பவானி நடித்து வந்த காட்சிகள் முடிந்தது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், ஸ்டண்ட் காட்சிகளை கனல் கண்ணன் வடிவமைத்து வருவதாக எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.