நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் SK 17 படத்தில் நடிக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Sivakarthikeyan SK 17 To Produced By Boney Kapoor

இந்த படத்தில் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தினை லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தனர்.தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Sivakarthikeyan SK 17 To Produced By Boney Kapoor

இந்த படத்தில் இருந்து சில காரணங்களால் லைகா நிறுவனம் விலகியுள்ளது என்றும் இந்த படத்தை நேர்கொண்ட பார்வை,தல 60 படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பார் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Sivakarthikeyan SK 17 To Produced By Boney Kapoor